இல்ல விளையாட்டு போட்டி இம்மாதம் நடைபெற உள்ளது.


மாணவர்களே சமுதாயத்தின் ஆணிவேர்கள் ,கல்வியே மாணவனின் உள்ளார்ந்த அடையாளம், பாடசாலையானது மாணவனின் அறிவை விரிவாக்கவும் , திறனை விருத்தி செய்யவும் மனப்பாங்கை மேம்படுத்தவும் துணை புரிகின்றது. மொத்தத்தில் தனி மனிதன் ஒருவனை செதுக்கும் அற்புத பணியினை பாடசாலை செய்கின்றது. அத்தகைய ஒரு பாடசாலையான தி/தி/ ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் உதவி அதிபராக பணி ஆற்றுவதில் பெருமிதப்படைகிறேன்.
திரு.சதாசிவம் விக்னேஷ்
பிரதி அதிபர்
ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம்.
© 2025 தி/ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம் - திருகோணமலை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk