தி/ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம்

நிறுவனர்கள்

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி

whatsapp-image-2023-02-23-at-4.35.32-pm.jpeg
whatsapp-image-2023-02-23-at-4.35.32-pm.jpeg

 

இக் கிராமத்து பிரமுகர்களின் சிந்தனையின் விளைவாக இப் பிரதேசத்திற்கு பாடசாலையின் தேவை உணரப்பட்டது.அனைவருடைய பங்களிப்போடும் 1918 இல் ஓலை  கொட்டிலில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.இப் பாடசாலைக்குரிய காணியினை ஆதி கோணநாதர் ஆலய அறங்காவலர் சபையினர் மனமுவந்து வழங்கி வைத்தனர்..